Rudram Missile சோதனை வெற்றி ! DRDO Happy News | Anti-Radiation Missile

2020-10-09 4,708


எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் வல்லமை வாய்ந்த ருத்ரம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கு பிரச்சினை நிலவும் இந்த சூழலில் இந்தியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை செய்துள்ளது. BrahMos, smart, Shaurya வரிசையில் தற்போது Rudram Anti-Radiation Missile இணைந்திருக்கிறது.

India test-fires Rudram 1, its first anti-radiation missile to enemy radars
Rudram 1, the New Generation Anti-Radiation Missile, was testat about 10.30 am, people familiar with the development said.

#Rudram1
#RudramMissile
#Rudram1Missile